கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு COLLECTION EXECUTIVE வேலைக்கு பெற்ற நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
COLLECTION EXECUTIVE வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Margadarsi Chits Pvt Ltd
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 10
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 18000-19000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: கோயம்புத்தூர்.
வேலையின் பெயர்: COLLECTION EXECUTIVE
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிக்கு நீங்களே தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8072857644
இந்த COLLECTION EXECUTIVE வேலையானது எப்படி இருக்கும்?
- உங்களுக்கு இந்த வேலையானது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடன் மற்றும் பில்லியன் பல தொகைகளை நீங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது. இந்த வேலையானது நிதி உயர்வு முறையை பராமரிக்கக் கூடிய ஒரு முக்கியமான வேலையாக இருந்து வருகிறது.
- இந்த வேலையில் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் கடன் வழங்கும் நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகள் இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் இருந்து நிலுவையில் இருக்கின்ற தொகைகளை நீங்கள் வசூலிக்கக்கூடிய ஒரு முக்கிய பணியாக இருந்து வருகிறது. மேலும் இந்த வேலையில் நிதி ஒழுங்குமுறை மற்றும் வாடிக்கையாளர்கள் உறவுகள் மேலும் பொறுப்புணர்வுகள் கொண்ட நபர்கள் இந்த வேலை ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
இந்த COLLECTION EXECUTIVE வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்:
- இந்த வேலையில் நீங்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு நீங்கள் உங்களின் நிறுவனத்தின் தகவல்களை வழங்க வேண்டும். இந்த வேலையானது வாடிக்கையாளர்களுடன் நீங்கள் தொலைபேசி மூலமாக அல்லது நேரடி சந்திப்பின் மூலமாக உங்களுடைய நிலுவையைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டும்.
- மேலும் தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களிடம் நிலுவையில் உள்ள தொகைகளை வாங்க வேண்டும். நீங்கள் இந்த வேலையில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலமும் பணத்தை பெறலாம். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் தொகைகளை நீங்கள் ரசீது வழங்க வேண்டும். அந்த ரிசிப்ட்டை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் தினசரி செய்யும் வசூல்களை நீங்கள் அடிக்கடி பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்து ஒரு ஆவணமாக தயார்படுத்த வேண்டும். மேலும் இந்த வேலையில் ஒரு பராமரிப்பு இருக்க வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு ரசித்துள்ளோம் என்பதை நீங்கள் பராமரிக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்பதையும் நீங்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். நீங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நீங்கள் உங்கள் கணினியில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும்.
- மேலும் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் நீங்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு சென்று அங்கேயே நீங்கள் உங்களுடைய நிலுவையில் உள்ள பணத்தை வசூல் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையானது வாடிக்கையாளர்கள் கட்ட முடியாத நிலைகள் ஏற்பட்டால் நீங்கள் பலத்தை திரும்ப பெறுதல் தகவல்களைப் பற்றிய அவர்களிடம் கூறி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
- நீண்ட காலமாக பணம் நிலுவையில் இருந்தால் நீங்கள் அதனை உங்களுடைய மேல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இந்த வேலையானது பல்வேறு வகையான துறைகளில் இருக்கிறது. எனவே நீங்கள் இந்த வேலை என்னை மிகவும் சரியான முறையில் அனைத்து ஆவணங்களையும் தயார்படுத்தி ஒவ்வொன்றையும் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த COLLECTION EXECUTIVE வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்:
- இந்த வேலைக்கு நீங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகி அவர்களிடம் நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புகார்கள் ஏதாவது இருப்பினால் அவர்களுக்கு நீங்கள் சரியான முறையில் தீர்வு அளிக்க வேண்டும்.
- மேலும் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று பார்க்க வேண்டிய தேவை இருந்தால் நீங்கள் அதையும் செய்ய வேண்டும். மேலும் வசூல் செய்த பணம் மற்றும் ரசித்துகளை நீங்கள் சரியான முறையில் பராமரித்து பதிவு செய்யும் திறனை பெற்று இருக்க வேண்டும். நேரம் நீங்கள் பல இடங்களில் ஒரே நாளில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டிய தேவை இருக்கும் அப்போதெல்லாம் எங்கள் நேரம் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.
- உங்களுக்கு இதில் நேரம் மேலாண்மையானது ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. எனவே நீங்கள் நேரம் மேலாண்மை சரியாக கடைபிடிக்க வேண்டும். மேலும் சில வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அதையெல்லாம் நீங்கள் சமாளித்து மிகவும் அவர்களுக்கு பொறுமையாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் பேச வேண்டும்.
- நாளைக்கு அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதையும் நீங்கள் தான் சரி பார்க்க வேண்டும். இந்த வேலையில் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாமல் அவர்களிடம் மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
இந்த COLLECTION EXECUTIVE வேலை யாருக்கு சரியாக இருக்கும்?
- வெளியில் சென்று வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த வேலையானது அவர்களுக்கு தகுதியாக இருக்கும். மேலும் மக்களுடன் நல்ல தொடர்பு கொள்ள ஆர்வமுடன் அவர்களுக்கு இந்த வேலை எனது சரியாக இருக்கும். சரியான இலக்குகளை வைத்து அதனை அடைய முயற்சி செய்பவர்களுக்கு இந்த வேலை சரியாக இருக்கும்.
- மேலும் பல்வேறு வகையான சவாலான சூழ்நிலையிலும் வேலை செய்ய தயங்காத நபர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது. மேலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு தேவைப்படுகிறது.

